தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact

Standard

July 24, 2026 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 193

“நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.

பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

July 24, 2026 by Gowry Mohan

வாழ்ந்திடு… மாறிடு…

பெண்ணே!
மென்மையில் மலர் போல்
பொறுமையில் பூமாதேவி போல்
வாழ்ந்திடு…

Continue reading →
Posted in கவிதைகள் ·

Standard

July 4, 2026 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 192

“* ஒரு மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குதல் போல பெற்றவர்களை அவர்களின் பிள்ளைகள் தாங்குதல் வேண்டும்.
* தெய்வ நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு தியானம் மிக அவசியம்.
* உண்மையான பக்தி கொண்டவன், எல்லோரையும் சமமாகக் கருதி அன்பு காட்டுவான். அன்பில்லாத இடத்தில் தெய்வபக்தி என்பது வெறும் வேஷத்தைத் தவிர வேறில்லை.
* கடமையை மறந்த மனிதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எவன் தன் கடமையை மறந்து சோம்பேறி போல தூங்கிக் கழிக்கிறானோ, அவனைக் காண்பதும், தீண்டுவதும் தீமை தரும்.
* பிறரது குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத உயர்ந்த மனிதர்களிடம் மட்டுமே காணப்படக்கூடிய அரிய குணமாகும்.
* பழிக்குப்பழி என்ற எண்ணத்துடன் குற்றம் செய்த ஒருவனைத் தண்டிக்கும் அதிகாரம் மனிதனுக்கு கிடையாது.
* அழுதாலும் பயனில்லை. வருந்தினாலும் பயனில்லை. முன்னர் செய்தது பின்னர் விளையும். அவரவர் செய்கைகளின் பயனையே அவரவர் நுகர்வதற்கு உரியவராவர்.

– பாரதியார்”

*****

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

July 4, 2026 by Gowry Mohan

மின்சார மலர்

தீண்டும்போது
மென்மை தரும்
மலர்…

Continue reading →
Posted in கவிதைகள் ·

Standard

June 23, 2026 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 191

“பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருந்த ரத்தன் டாடாவின் கடைசி வார்த்தைகள்…

இந்த வாழ்க்கையில் உங்கள் உண்மையான துணை உங்கள் உடலே! உங்கள் உடல் உங்களுடன் ஒத்துழைக்காத நாளில், உங்களிடம் எத்தனை கோடிகள் இருந்தாலும், எத்தனை மருத்துவர்கள் இருந்தாலும், மக்களுக்கு உதவுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

June 23, 2026 by Gowry Mohan

புத்தகங்கள்

புத்தகங்களை அறிவியலின் திறவுகோல், சிறந்த வழிகாட்டி, எண்ணங்களின் வெளிப்பாடு, தகவல்களின் பரிமாற்றம், உற்ற தோழன் எனக் கூறிக்கொண்டே போகலாம். இருந்த இடத்திலிருந்து உலகைச் சுற்றி வர புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் ஒரு மனிதனின் அறிவை வளர்ச்சியடையச் செய்கின்றன. மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை மாற்ற வல்லன. பொழுதுபோக்கிற்காக புத்தகங்களை வாசிக்கும் சிறுவர்களை வேண்டாத பழக்கவழக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றன.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Standard

June 17, 2026 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 190

“ஒரு விதை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்து கொள்ளுகிறது. அதற்கு நீர் ஊற்றுகிறோம், காத்திருக்கிறோம். அது மெல்ல மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது, கிளைகள் உருவாகின்றன. பூக்கள் பூக்கின்றன. கடைசியில் தான் கனி தருகிறது.

இந்த பயணம் மிக நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் மிக பெரியது. பொறுமையுடன் காத்திருப்பது மிக அவசியம். பொறுமை கசப்பானது ஆனால் அது தருகின்ற கனியோ மிகவும் இனிப்பானது.

-அரிஸ்டாட்டில்”

*****

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

June 17, 2026 by Gowry Mohan

எண்ணக்குவியல்கள் கு8 எ4

குவியல் 8                                                                                                                      எண்ணம் 4

பாதுகாப்புத்துறை

ஒரு நாடு வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு ஒழுக்கம், அமைதி மிகவும் அவசியமாகும். இவற்றைக் காப்பதற்கு பாதுகாப்புத்துறை இயங்குகிறது. இத்துறையில் முப்படையினரும் (தரைப்படை-இராணுவம், கடற்படை, வான்படை) காவற்துறையினரும் கடமையாற்றுகின்றனர். ஆரம்ப காலங்களில் பாதுகாப்புத்துறையில் ஆண்கள் மட்டுமே கடமையாற்றினர். இன்று இத்துறையில் பெண்களின் பங்கு இன்றியமையாதுள்ளது.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·

Standard

June 5, 2026 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 189

“நல்லதை செய்பவன் உன்னுடைய எதிரியாக இருந்தாலும்
அவனோடு சேர மறுக்காதே

கேட்டதை செய்பவன் உன்னுடைய நண்பனாக இருந்தாலும்
அவனை விட்டு விலக மறக்காதே”

*****

Continue reading →
Posted in படித்ததில்பிடித்தது ·

Standard

June 5, 2026 by Gowry Mohan

“​ஙப்போல் வளை”

சுற்றம் சூழ வாழ்வதே மனிதனுக்கு நிம்மதியான, சந்தோஷமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான வாழ்க்கையைக் கொடுக்கும் என்பது யாவரும் அறிந்ததே. குடும்பத்தில் இன்பங்கள் மட்டுமல்லாமல் துன்பங்களும் துயரங்களும் வந்து போவது இயற்கையே. இன்பம் வரும் வேளையில் கூடி மகிழ்வதும், துன்பம் வரும் வேளையில் ஒருவருக்கொருவர் உதவுவதும்  ஆலோசனைகள் வழங்குவதுமே உற்றார் உறவினர் நண்பர்களது கடமையாகும். அவையே வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்திச் செல்ல உதவும் காரணிகள் எனலாம்.

Continue reading →
Posted in எண்ணக்குவியல்கள் ·
← Older posts

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 193
  • வாழ்ந்திடு… மாறிடு…
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 192
  • மின்சார மலர்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 191
© 2020 Tamilkeetru. All rights reserved